/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: மாலை வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும் நாள்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலரால் மனம் குழப்பமடையும்.ரேவதி: இன்று மாலை வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். செலவு அதிகரிக்கும் அவசர வேலைகளால் சங்கடம் ஏற்படும். அதன்பின் நிலைமை சீராகும்.