/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ரேவதி: தாய்வழி உறவுகளின் ஆதரவால் நினைத்திருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும்.