/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த பணம் உங்கள் கைக்கு வரும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரேவதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.