உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4:  தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பண வரவு திருப்தி தரும்.உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ரேவதி: உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !