/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். மதியத்திற்குமேல் தேவையற்ற பிரச்னை தேடிவரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.