/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும் நாள். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.