/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும் குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். ரேவதி: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். ஆறாமிட சந்திரனும் கேதுவும் உங்கள் வேலைகளை லாபமாக்குவர்.