/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி ஆதாயம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: நண்பர்கள் ஆதரவால் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ரேவதி: நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.