/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அக்கம் பக்கத்தினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: நண்பர்கள் உங்களைத் தேடிவருவர். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். ரேவதி: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.