/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ரேவதி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.