/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும். உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது. ரேவதி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.