உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப்பளு உண்டாகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !