/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில தடைகளை சந்தித்தாலும் அதன்பிறகு நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: நினைப்பது நடக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனக்குழப்பம் விலகும்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு உங்கள் வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.