/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உடல்நிலை சீராகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் வேலை முடியும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடலில் அசதி ஏற்பட்டு விலகும்.