உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: எடுத்த வேலைகள் வெற்றியாகும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.ரேவதி: செயல்கள் சாதகமாகும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !