/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். நினைத்ததை சாதிப்பீர். தடைபட்டிருந்த வேலை நடக்கும். நண்பர் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.