/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணியாளர் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும். மாலையில் சந்திராஷ்டமம் தொடங்குகிறது கவனம் தேவை.உத்திரட்டாதி: நட்புகள் உதவியுடன் உங்கள் வேலையை நடத்தி முடிப்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: தடைபட்டிருந்த வேலை நடக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் செயல் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.