உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை ஏற்படும். எதிர்ப்பு அதிகரிக்கும்.உத்திரட்டாதி: மனதில் குழப்பம் உண்டாகும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராக மாறுவர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரம் நெருக்கடிக்கு ஆளாகும். வெளியூர் பயணம் சங்கடத்தை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !