உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும்.ரேவதி: மனதில் குழப்பம் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !