/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.உத்திரட்டாதி: எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை கூடும். புதிய வாடிக்கையாளர் வருவர். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை இன்று நடக்கும். திடீர் வரவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும். குழப்பம் விலகும்.