/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். மேற்கொள்ளும் வேலையில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தவை நடக்கும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும்.ரேவதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி விலகும். சேமிப்பு உயரும்.