உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: உறவினரின் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !