உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வேலைகளில் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.உத்திரட்டாதி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவியுடன் வேலையை முடிப்பீர். ரேவதி: கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !