/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் வரும். உத்திரட்டாதி: குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்லுங்கள். ரேவதி: உங்களது வேலையில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தவிருங்கள்.