/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: இன்று மதியம்வரை அலைச்சல் அதிகரிக்கும். அதன்பிறகு விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவடைவீர். ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நன்மையாகும்.