உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை நீங்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !