உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.ரேவதி: வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !