உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட நினைத்ததை அடைய முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மன பயம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போர் ஆதரவு கிடைக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். வெளியூர் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !