உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.ரேவதி: வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !