/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: எடுத்த வேலைகளை முடிப்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கையில் புதிய முடிவை எடுப்பீர். ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.