/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.