உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் செயலில் தடைகள் தோன்றும்.உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனமும் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !