/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் சோர்வு ஏற்படும்.உத்திரட்டாதி: அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயரும்.