/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.