உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். காலைவரை நீங்கள் எடுத்த வேலைகள் நடந்தேறும். உத்திரட்டாதி: வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.ரேவதி: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும் என்றாலும் நண்பர்களால் வேலைகள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !