உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் நிலவும். உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். குல தெய்வத்தை வழிபடுவதால் பயம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !