/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்டநாள் பிரச்னை தீரும். ரேவதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். அவர்களுடைய உதவியால் வேலைகள் முடியும்.