/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு முயற்சி வெற்றியாகும். உறவினரை சந்தித்து மகிழ்வீர்.ரேவதி: பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.