/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம் பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.உத்திரட்டாதி: நேற்று தள்ளிப்போன வேலை இன்று நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். பெரியவர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.