உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம் பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் எளிதாக நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !