/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி, இழுபறி உண்டாகும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைபளு உண்டாகும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு கூடும்.ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.