/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது நடப்பது வேறாக இருக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.