/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். சங்கடம் விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.உத்திரட்டாதி: குடும்ப நெருக்கடி குறையும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். மனம் தெளிவடையும்.ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்டம் தேடிவரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.