/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சி லாபமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.உத்திரட்டாதி: வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.