/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர். பணநெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: வேலைகளில் தெளிவு இருக்கும். பிரிந்துச் சென்ற நண்பர்கள் தேடிவருவர். செல்வாக்கு உயரும்.ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.