/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வேலைபளுவால் மனம் சோர்வடையும்.ரேவதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றைய விருப்பம் இன்று நிறைவேறும்.