உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரட்டாதி: கடன் பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ரேவதி: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். கோயில் வழிபாடு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !