/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். உத்திரட்டாதி: பணியிட பிரச்னையை சரி செய்வீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்னை தீரும்.