உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். செல்வாக்கு உயரும். தேவைகள் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !