/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: வியாபார பிரச்னை தீரும். உங்கள் கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும்.ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடியும்.